TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது அவ்வப்போது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

TNPSC குரூப் 4 & VAO:

தமிழக அரசு துறையில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தேர்வானது ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். தமிழ் மொழி பாட பகுதி முதலாவது ஆகும். இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். அதில் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் அப்போது தான் மற்ற பாட வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

அதனால் தமிழ்மொழி தகுதித் தேர்வு தகுதித் தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டாம் பகுதியில் பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வானது ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது நாளை (06.06.2022) TNPSC குரூப் 4 & VAO பொது தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNPSC Group 4 (General Tamil) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNPSC Agriculture Officer (Paper II) : Click here
TNPSC Group 7 (B Service) : Click here
TNPSC Group 8 : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!