TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 1 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

TNPSC குரூப் 1:

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குருப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அப்போது கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் தேர்வு நடைபெறாமல் போனது. அதன் பிறகு 2021ம் ஆண்டு ஓரளவு பாதிப்புகள் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு ஜனவரி 3ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு 2022 ம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி முதன்மைத்தேர்வு சென்னையில் நடைப்பெற்று முடிந்துள்ளது.இது போன்ற தேர்வு எழுபதுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC குரூப் 1 தேர்வுக்கான பொது அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஜூன் 17) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!