TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக Examsdaily வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

TNPSC Group 1 தேர்வு:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2&2A , குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 92 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வும், முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். TNPSC GROUP 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும் என்றும் முதன்மை தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு பயன்படும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (ஆகஸ்ட் 6) Aptitude and reasoning பாடத்திற்கு ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் – ஐ கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNPSC Group 1 (Aptitude & Reasoning) : Click here

Online Test Series 2022

TNPSC Group I : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!