TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 13) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

1
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 13) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 13) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 13) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 1 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

TNPSC குரூப் 1:

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வின் முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29ம் தேதி வரை விண்ணப்ப பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC குரூப் 1 தேர்வுக்கான Aptitude மற்றும் reasoning ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC:Group I: Aptitude and reasoning 05

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!