TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். இதனை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதித் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர்.

எனவே, தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் முன்னணி பயிற்சி வலைத்தளமான எங்களது Exams Daily தளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (13.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC Group IV/VII தேர்வுக்கான பொது ஆய்வுகள் Set 08 மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. TNPSC தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC : Group IV/VIII : General Studies 08 (100 Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!