TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். இதை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள ஆன்லைன் போட்டித்தேர்வு குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை நடத்த TNPSC அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC Coaching Center Join Now

எனவே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி வலைத்தளமான எங்களது Exams Daily தளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (20.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC Group IV/ VIII தேர்வுக்கான பொது ஆய்வுகள் Set 12 மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC : Group IV/VIII : General Studies 12 (100 Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!