TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக அரசுத்துறை பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் examsdaily நிறுவனம் வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது.

நடப்பு நிகழ்வு:

தமிழகத்தில் 2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. துறைவாரியாக குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 & VAO, குரூப் 7, குரூப் 8 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 21ம் தேதி குரூப் 2, 2A தேர்வின் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் நடப்பு நிகழ்வு வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

அனைத்து TNPSC தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வு வினாக்கள் 25 மதிப்பெண்களுக்கு இடம் பெறும். இது முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. தற்போது அடுத்தடுத்து போட்டித்தேர்வுகள் வர உள்ளதால் அரசு வேலை வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் examsdaily தளத்தில் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (04.06.2021) நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

 Weekly Current Affairs MT 24

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!