TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Study Materials Available!!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Study Materials Available!!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Study Materials Available!!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Study Materials Available!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், இலவச மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக TNPSC தேர்வர்களுக்கு உதவும் வகையில் Study Materials குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலையே தனது குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது நாளுக்கு நாள் அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் அரசு போட்டித்தேர்வுக்குரிய பயிற்சி மையத்தை நாடுகின்றனர். அந்த வகையில் ExamsDaily வலைதளமானது நீங்கள் வீட்டில் இருந்தபடியே பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றது. இதற்கு வெறும் ரூ.6000 மட்டுமே கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தொகையும் கட்ட முடியாத நபர்களுக்கு ExamsDaily வலைதளமானது குறைந்த விலையில் Study Materials வழங்கி வருகிறது. இந்த புத்தகங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுக்கும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 12 புத்தகங்களின் விலை வெறும் ரூ.2500 மட்டுமே. மேலும் நீங்கள் தனித்தனியாகவும் புத்தகங்களை பெற்று கொள்ளலாம்.

அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் கட்டாயம் நீங்கள் பொதுத்தமிழ் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். ExamsDaily வலைதளமானது பொதுத்தமிழ் புத்தகத்தை வெறும் ரூ.500-க்கு மட்டுமே வழங்குகிறது. அத்துடன் அனைத்து புத்தகங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் கொரியர் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!