TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!

1
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் TNPSC குரூப் 1 தேர்வு 2022 அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2022 அன்று tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்பட 93 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.08.2022 ஆகும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் tnpscexams.in என்ற இணையதளத்தில் ஒரு முறை பதிவு மற்றும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்யலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த குரூப் 1 தேர்வுக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பிரிலிமினரி தேர்வு வரும் 30.10.2022 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

சிறந்த coaching centre – Join Now

TN’s Best Coaching Center

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (28.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC Group 1 தேர்வுக்கான Science 01 மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. TNPSC தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC:Group I:Science 01

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!