TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – பொதுத்தமிழ் தமிழ் பாடக்குறிப்புகள்

0
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - பொதுத்தமிழ் தமிழ் பாடக்குறிப்புகள்
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - பொதுத்தமிழ் தமிழ் பாடக்குறிப்புகள்
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – பொதுத்தமிழ் தமிழ் பாடக்குறிப்புகள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் வகுப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது.

TET ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் விரைவில் டெட் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் டெட் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

இதனையடுத்து டெட் தேர்வு எழுத தகுதியுடையோர் இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் தலை சிறந்த போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் Dexter Academy ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அதன்படி நாளை (10.02.2022) டெட் தேர்வர்களுக்கு உதவும் வகையில் 8ம் வகுப்பு பொதுத் தமிழ் இலக்கணம் நடத்தப்படவுள்ளது. இந்த வகுப்பு நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். இந்த வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள கிளிக் செய்து பயன் பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!