TN TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

0
TN TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
TN TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
TN TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

தமிழக ஆசிரியர் தேர்வு ஆணையம் ஆனது முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்வழி சான்றிதல் பதிவேற்றம் செய்வதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கொள்ளலாம்.

TN TRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு:

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை
கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று ஆசிரியர் வாரியத்தால் வெளியிடப்படுள்ளன.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் பயின்றதற்கான தமிழ்வழி சான்றிதல் பதிவேற்றம் செய்யஇவ்வாரிய இணையத்தளத்தில் 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப காரணங்களால் சான்றிதல் பதிவேற்றம் செய்வேற்கான வாய்ப்பு இவ்வாரிய இணையத்தளத்தில் 24.08.2022 முதல் 27.08.2022 வரை அளிக்கப்படும்.
உரிய இணையத்தள முகவரி குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here