TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – TET தயாராவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு - TET தயாராவது எப்படி? எளிய வழிமுறைகள்!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு - TET தயாராவது எப்படி? எளிய வழிமுறைகள்!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – TET தயாராவது எப்படி? எளிய வழிமுறைகள்!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்களை தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

TNTET Exam:

கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் TNPSC குரூப் 2,4 தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடத்த உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றது.

முழு ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமல்? மாவட்ட நிர்வாகத்திற்கு ஜனாதிபதி வலியுறுத்தல்!

இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ படித்தவருக்கு,இரண்டாம் தாள் பட்டப்படிப்பு படித்தவருக்கும் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் தேர்வுக்கான கல்வி தகுதி, முதல் தாள் எழுதுபவர்களுக்கு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுதுபவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.18 வயது மேல் உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். முதல் தாள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் உள்ள பாடங்கள் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 30, ஆங்கிலம் 30, கணிதம் 30, சுற்றுச்சூழல் கல்வி – 30 மற்றும் இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் ஆகும்.

IFFCO மத்திய உர நிறுவனத்தில் ரூ.70,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

இதேபோல்,இரண்டாம் தாள் உள்ள சிலபஸ் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் – 30,மொழிப்பாடம் – 30, ஆங்கிலம் – 30, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – 60, இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் ஆகும். இந்த தேர்வுக்கு கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, SC, SCA, ST மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!