TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டம் வெளியீடு!

0
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டம் வெளியீடு!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டம் வெளியீடு!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டம் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET) பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முறை, வயது வரம்பு , கல்வித் தகுதிகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

TET:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது TNPSC அரசு போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தேர்வு வாரிமும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை!

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் அறிவிப்பு வெளியானது. இதில் முதல் நாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது D.TED கல்வித் தகுதி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். முதல் தாள் எழுதுவதற்கு விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல் தாள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.

ExamsDaily Mobile App Download

அதே போல இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். இந்த தேர்வை 18 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதலாம் வயது வரம்பு கிடையாது. கடந்த மார்ச் 13ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது மேலும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் தேர்வர்களின் நலன் கருதி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பாடத்திட்டத்தை  http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!