TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முக்கிய தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNTET:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் முன்னதாக எழுந்தது. ஏற்கனவே காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டது. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த டெட் தேர்வானது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது ஆகும்.

தேர்வானது மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் தேர்வில் சைல்டு டெவலப்மெண்ட் 30 , மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30 , கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தேர்வர்கள் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர். தேர்வர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (30.06.2022) TET பொதுத் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பயனடைந்து கொள்ளலாம்.

Mock Test 2022

TET General Tamil & General English : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!