TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TET :

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்பும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்றது.

இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கானது . தேர்வில் சைல்டு டெவலப்மெண்ட் 30, மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30 , கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30, என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். டெட் தேர்வு தேதி இன்னுமும் அறிவிக்கப்படவில்லை ஜூலை மாதம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தேர்வர்கள் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (27.06.2022) TET PAPER – 2 அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 2022

TET Paper II (Science) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!