TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டி கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த TET தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கானது DTED முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். மேலும் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தேர்வை எழுதலாம். தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தேர்வர்கள் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை ( 04.06.2022) TET PAPER – 2 SET 6 ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

TET PaperII Set06 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!