TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Test Series!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Test Series!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Test Series!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Test Series!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள் மற்றும் Test Series உள்ளிட்டவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TET போட்டி தேர்வுக்குரிய Test Series வழங்க உள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் 9494 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

அதனால் போட்டியாளர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளம் TET தேர்வுக்குரிய TEST SERIES நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் TET தேர்வுக்குரிய இருவகை தாளுக்கும் TEST SERIES நடத்தப்படுகிறது. இதனை எங்கள் ExamsDaily வலைத்தளத்திற்கு சென்று ரூ. 999 கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் சந்தேகங்களை பெற 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!