TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 28) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
TN TET தேர்வு:
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வாணையம் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வெளியான அறிவிப்பில் TET முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கணினி வாயிலாக நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக TET தேர்வு கணினி வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான பயிற்சிகள் தேர்வாணையத்தின் மூலமாக இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (28.08.2022) TET தாள் 2க்கான முழு மாதிரி ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.
TET PAPER II முழுமாதிரித் தேர்வு
Mock Test “WhatsApp Group” Join Now
TN Exam Mock Test “FB
Group” Join Now
TN Exam Mock Test “Telegram
Group” Join Now