TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக. 4) மாதிரி தேர்வு அறிவிப்பு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக. 4) மாதிரி தேர்வு அறிவிப்பு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக. 4) மாதிரி தேர்வு அறிவிப்பு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக. 4) மாதிரி தேர்வு அறிவிப்பு!

நீங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான். இப்பதிவில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதைக்குறித்து இப்பதிவில் முழுமையாக தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அவ்விதமாக இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது TN TRB தேர்வின் மூலம் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். ஆனால் கடைசியாக 2019ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே மார்ச் 14 முதல் ஏப் 13 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை டெட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (03.08.2022) ஆன்லைன் மூலம் TET : Paper: Science 09 பாடப்பிரிவில் இருந்து மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகளில் பங்கு பெற விரும்புவோர் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வுக்கு பதிவு செய்து பயன் பெறலாம்.

Mock Test 2022

TET Paper: Science : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II(Social Science) : Click here

Mega Test Batch

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II(Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!