தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 2022-23 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பபதிவு கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது அதன் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.

தரவரிசை பட்டியல்:

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து தற்போது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இப்படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெற்றது. பிறகு அக். 20ம் தேதி கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்தது. அதன்படி தற்போது தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு தட்கலில் நீங்கள் டிக்கெட்டு பெற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download
இந்த தரவரிசை பட்டியலின் விவரங்கள் குறித்து மாணவர்கள் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in-ல் என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இப்படிபிற்கு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் கால்நடை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

Provisional Rank List 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!