TN -TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN -TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN -TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN -TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் (TNPSC ) குரூப் வாரியாக தேர்வு நடத்தப்பட்டு நிரப்பி வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. ஆனால் தற்போது வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியானது. மேலும்,TET தேர்வுக்காக இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

TET தேர்வு இந்த ஆண்டு கணினி வழி முறையில் நடத்த ஆலோசித்து வருவதாகவும், அதற்கு ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளிகள், கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நாளை (09.07.2022) ஆன்லைன் மூலம் TET தேர்வுக்கான Science 10 பாடப்பிரிவில் இருந்து மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகளில் பங்கு பெற விரும்புவோர் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வுக்கு பதிவு செய்து பயன் பெறலாம்.

TET : Paper: Science  10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here