TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு, பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TET தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இத்தேர்வு மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி TET தேர்வுக்குரிய அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 12) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

TET : Paper: Science 11

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!