TET, TNUSRB, IBPS, SBI தேர்வர்கள் கவனத்திற்கு – Free Mock Test Available! சூப்பரான சான்ஸ்!

0
TET, TNUSRB, IBPS, SBI தேர்வர்கள் கவனத்திற்கு - Free Mock Test Available! சூப்பரான சான்ஸ்!
TET, TNUSRB, IBPS, SBI தேர்வர்கள் கவனத்திற்கு - Free Mock Test Available! சூப்பரான சான்ஸ்!
TET, TNUSRB, IBPS, SBI தேர்வர்கள் கவனத்திற்கு – Free Mock Test Available! சூப்பரான சான்ஸ்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free online Mock Test) இலவச மாதிரி தேர்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (செப்.26) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வை எழுது விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பார்க்கவும்.

இலவச மாதிரித்தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் TRBயால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வின் முதல் தாள் அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என TRB அறிவித்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இதனை தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

இந்த இலவச மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TET EXAM மாதிரித்  தேர்வு 13 : Click Here
  
TNUSRB PC Psychology 24 : Click Here   

 IBPS EXAM: Aptitude 31 : Click Here 

SBI Model TEST 03 : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!