TET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!

1
TET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!
TET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!
TET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான TET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்.

TET தேர்வு:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் சட்டப்படி ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி 1 முதல் 8 வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். கடைசியாக 2019 ம் ஆண்டில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் 2020-2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் 13 தேதி வரை TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த டெட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (ஜூலை 28) TET PAPER II maths பாடத்திற்கு ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் – ஐ கிளிக் செய்யவும்.

TET : Paper II : Maths 07

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!