தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – டிசம்பர் மாத தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - டிசம்பர் மாத தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - டிசம்பர் மாத தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – டிசம்பர் மாத தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி மாணவர்கள் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதனை மாணவர்கள் கருத்தில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முடிவுகள்

கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தி வரப்பட்டன. தேர்வுகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனிலேயே இரண்டு வருடமாக தேர்வுகள் நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதனால் மாணவர்களை மீண்டும் சுழற்சி முறையில் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டு, இந்த வருடம் கண்டிப்பான முறையில் தேர்வுகள் ஆஃப் லைன் முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மாதம் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகளில் ஒன்று முதல் ஐந்தாவது செமஸ்டர் வரையிலான தேர்வுகளை ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 25ம் தேதி அன்று பொது விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மாணவர்கள் இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த பல்கலைக்கழகம் கீழ் படித்த தொலைநிலைக் கல்வி தேர்வர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!