SSC JE 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! Test Packs & Test Bytes Available!!!

0
SSC JE 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! Test Packs & Test Bytes Available!!!
SSC JE 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! Test Packs & Test Bytes Available!!!SSC JE 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! Test Packs & Test Bytes Available!!!
SSC JE 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! Test Packs & Test Bytes Available!!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், வினாத்தொகுப்புகள் மேலும் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் SSC JE 2022 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

SSC JE என்பது பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் ஒரு தேர்வாகும். இந்த தேர்வானது Civil, Electrical, Mechanical and Quantity Surveying & Contracts உட்பட பல்வேறு பொறியியல் பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு வருகிற நவம்பர் 14 முதல் 16 வரை நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயார் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் (SSC JE Online Coaching Classes 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

Examsdaily Mobile App : click here

மேலும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் காலையிலும் மாலையிலும் நடத்தப்படுவதால் உங்களுக்கான உகந்த நேரத்தை நீங்கள் தேர்வு செய்து படித்து கொள்ளலாம். அத்துடன் பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு புரியும் வகையில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு வெறும் ரூ.10000 மட்டுமே செலுத்தினால் போதும். அத்துடன் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு குறித்த பயத்தை போக்கும் விதமாக நாள்தோறும் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் (SSC JE Online Coaching Classes 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உடனே join செய்யலாம்.

SSC JE Online Coaching Classes 2022

மேலும் Examsdaily வலைதளமானது SSC JE 2022 தேர்வுக்குரிய Test bytes, Test Pack உள்ளிட்டவை வழங்கி வருகிறது.  இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

Test Bytes

 

Test Pack

மேலும் Examsdaily வலைதளத்தில் SSC JE 2022 தேர்வுக்குரிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் கிடைக்கும்.  இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock tests

SSC JE Online Free Mock Test 2022Click Here

   
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்                         
For Admission & Queries : 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!