SSC CGL, Scientific Assistant IMD 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி வெளியீடு!!

0
SSC CGL, Scientific Assistant IMD 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி வெளியீடு!!
SSC CGL, Scientific Assistant IMD 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி வெளியீடு!!
SSC CGL, Scientific Assistant IMD 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி வெளியீடு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு Combined Graduate Level மற்றும் Scientific Assistant in IMD பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. தற்போது இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வு தேதி வெளியாகியுள்ளது:

SSC தேர்வு தேதி:

SSC-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான Combined Graduate Level மற்றும் Scientific Assistant in IMD தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. Combined Graduate Level Tier 1 தேர்வு 01.12.2022 முதல் 13.12.2022 வரை நடைபெறும். அதே சமயம் Scientific Assistant in IMD தேர்வு 14.12.2022 முதல்16.12.2022 வரை நடைபெறும்.

SBI Clerk/ Junior Associates தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download

இந்த இரு அறிவுப்புகளின் கீழ் எக்கசக்க பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக CGL அறிவிப்பின் கீழ் 20,000 பணியிடங்களும் Scientific Assistant in IMD அறிவிப்பின் கீழ் 990 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. தேர்வு நடைபெறும் ஒரு வார காலத்திற்கு முன்னர் இதற்கான நுழைவு சீட்டு வெளியிடப்படும். தேர்வர்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ தளமான https://ssc.nic.in/ யை தொடர்ந்து பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!