SSC CGL தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு 2022!

0
SSC CGL தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு 2022!
SSC CGL தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு 2022!
SSC CGL தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு 2022!

நீங்கள் SSC CGL தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெற்று வருகிறது. இதில் இணைந்து நீங்களும் பயன்பெற வேண்டுமா? இதற்கான விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

மத்திய அரசின் Group ‘B’ மற்றும் Group ‘C’ காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக SSC தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தற்போது மத்திய அரசின் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நீங்கள் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டியது இருக்கும். இதற்கு நீங்கள் சிறந்த பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற வேண்டியது முக்கியமாகும். அதன்படி நீங்கள் சிறந்த பயிற்சிகளை பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெறும் Online Classes-ல் இப்போதே இணையுங்கள். மேலும் நீங்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை பெற முடியும். அத்துடன் இந்த பயிற்சி வகுப்புகளில் தேர்வில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகள் அனைத்தும் கற்பிக்கப்படும்.

SBI Clerk தேர்விற்கான Best Online classes 2022 – வெற்றி பெற சிறந்த வழி இது தான்!!

இதற்கான பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மாணவர்களுக்கு சிக்கலான பாடப்பகுதிகள் கூட எளிமையான முறையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC, SBI, TNUSRB, IBPS, TET உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வுகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Coaching Classes 2022

SSC CGL 2022 (Online Classes) : Click Here

ExamsDaily SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!