SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! Also Test Pack Available!

0
SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! Also Test Pack Available!
SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! Also Test Pack Available!
SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! Also Test Pack Available!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது SSC-யின் CGL தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.10.2022 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Examsdaily Mobile App : click here

வயது வரம்பு

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2022 அன்று நிலவரப்படி 18 முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

இதில் பதவிகளுக்கு தகுந்தவாறு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது, கீழ்கண்ட முறைகளில் சம்பளம் வழங்கப்படுகிறது.

  • Pay Level-8: ரூ.47600 முதல் 151100
  • Pay Level-7: ரூ.44900 முதல் 142400
  • Pay Level-6: ரூ.35400 முதல் 112400
  • Pay Level-5: ரூ. 29200 முதல் 92300
  • Pay Level-4: ரூ. 25500 முதல் 81100

தேர்வு செய்யப்படும் முறை

Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.10.2022

தேர்வு நாள் :

Tier-I தேர்வானது டிசம்பர் 2022ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சி மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுவதால் உடனே பயிற்சி வகுப்பில் இணைந்து தேர்வுக்கு தயாராகுங்கள். இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Live Online Classes 2022

SSC CGL 2022 (Online Classes) : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here

மேலும் Examsdaily வலைதளத்தில் SSC JE 2022 தேர்வுக்குரிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் கிடைக்கும். இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock tests

SSC JE Online Free Mock Test 2022 : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!