SSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021 குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

SSC:

Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021 பணிக்கென மொத்தம் 7300+ காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது புதிய SSCயின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

IBPS RRB PO Mains தேர்வர்களின் கவனத்திற்கு – Score card இன்று வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

இந்த அறிவிப்பில் Short Essay or Letter in English 8th schedule of the Constitution பாடத்திற்கென மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு 30 நிமிட கால அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள 8 ஆம் அட்டவணை மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் இந்த தேர்வை எழுதலாம். அதேபோல் ஆண்கள் 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்திலும் பெண்கள் 1 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிடத்திலும் கடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!