SSC தேர்வர்களின் கவனத்திற்கு.. 2023ல் உங்களுக்கு அரசு வேலை உறுதி – அடிக்கப்போகும் ஜாக்பாட்!

0
SSC தேர்வர்களின் கவனத்திற்கு.. 2023ல் உங்களுக்கு அரசு வேலை உறுதி - அடிக்கப்போகும் ஜாக்பாட்!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு.. 2023ல் உங்களுக்கு அரசு வேலை உறுதி - அடிக்கப்போகும் ஜாக்பாட்!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு.. 2023ல் உங்களுக்கு அரசு வேலை உறுதி – அடிக்கப்போகும் ஜாக்பாட்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதே போல் 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்து உள்ளது. அதை பற்றிய தெளிவான விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

2023ல் உங்களுக்கு அரசு வேலை உறுதி:

அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவோடு ஆண்டுதோறும் பல்வேறு லட்சக்கணக்கானவர்கள் பல்வேறு மத்திய, மாநில அரசு தேர்வுகளை எழுதி வருகின்றனர். அந்த வகையில், மத்திய அரசால் நடத்தப்படும் SSC தேர்வுக்கு இந்த வருடம் மட்டும் CGL தேர்வின் மூலம் 20000 பணியிடங்கள், MTS தேர்வின் மூலம் 7300 பணியிடங்கள், Steno தேர்வின் மூலம் 350 பணியிடங்கள், CPO தேர்வின் மூலம் 4700 பணியிடங்கள் என 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

Follow our Instagram for more Latest Updates

இந்த மத்திய அரசு பணிக்கு என 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் இந்த பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சர்வதேச விமான பயணிகள் கவனத்திற்கு – இனி ‘இது’ கட்டாயமில்லை!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Exams Daily Mobile App Download

அதே போல் 2023 ஆம் ஆண்டில் SSC யால் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!