HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கட்டண விவரம் இதோ!

0
HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஏடிஎம் கட்டண விவரம் இதோ!
HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஏடிஎம் கட்டண விவரம் இதோ!
HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கட்டண விவரம் இதோ!

இந்தியாவில் பொது மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. தற்போது முக்கிய வங்கிகளின் ஏடிஎம் கட்டணம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஏடிஎம் கட்டணம்:

இந்தியாவில் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் வாயிலாக வங்கிகள் பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. அதிக மக்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்த சேவைகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த கட்டணமானது இலவச பரிவர்த்தனையை மீறும் போதும் பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் போது மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் 3 முறை இலவச பரிவர்த்தனைகளை அளிக்கிறது. பிற நகரங்களில் இருப்போர் 5 முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். அதற்கு பிறகு பணம் எடுக்கும் போது ரூ.5 கட்டணமாக வசூலிக்கிறது. மேலும் பிற வங்கி ஏடிஎம்களில் ரூ.8 கட்டணம் வசூலிக்கப்படும்.

சமூக வலைதள பயன்பாடு குறித்து பிரதமர் எச்சரிக்கை – மக்களுக்கு வேண்டுகோள்!

Follow our Instagram for more Latest Updates

HDFC வங்கியில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டும் போது ரூ. 21 வசூலிக்கப்படுகிறது. மேலும் ICICI வங்கி இலவச வரம்பை தாண்டும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 கட்டணமாக வசூலிக்கிறது. அதே போல Axis வங்கி ஏடிஎம்களில் வழங்கப்படும் இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது ரூ. 21 கட்டணம் வசூலிக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!