SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp மூலமான சேவையை தொடரும் வழிமுறைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Whatsapp மூலமான சேவையை தொடரும் வழிமுறைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Whatsapp மூலமான சேவையை தொடரும் வழிமுறைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp மூலமான சேவையை தொடரும் வழிமுறைகள்!

SBI வங்கி தற்போது வாடிக்கையாளர்களின் சேவைகளை எளிமையாக்க Whatsapp மூலமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது எப்படி Whatsapp மூலமான சேவையை தொடருவது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp மூலமான சேவை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், பண பரிவர்தனைகளை எளிமையாக்கும் வகையில் WhatsApp மூலமான சேவைகளை துவங்கியிருக்கிறது. இந்த வாட்ஸ்அப் சேவை மூலமாகவே இலவசமாக மினி ஸ்டேட்மென்ட் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸ் ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமா? அமைச்சர் எச்சரிக்கை!

மேலும், WhatsApp மூலமான சேவைகளை தொடர வேண்டும் என விரும்பினால் உங்களது வங்கி கணக்குடன் WhatsApp கணக்கை இணைத்துவிட்டாலே வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடரலாம். தற்போது எப்படி SBI வங்கி கணக்குடன் WhatsApp கணக்கை இணைப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், SBI வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 72089 33148 என்கிற எண்ணிற்கு WAREG என Type செய்து அனுப்ப வேண்டும்.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

பின்னர், 90226 90226 என்ற எண்ணிலிருந்து உங்களது WhatsApp எண்ணிற்கு செய்து வரும். அந்த எண்ணை பதிவு செய்து வைத்து அந்த எண்ணிற்கு Hi என பதிலளிக்க வேண்டும். பின்னர், Dear Customer, Welcome to SBI WhatsApp Banking Services! என்கிற செய்து வரும். இந்த செய்தி வந்துவிட்டாலே வங்கி கணக்குடன் WhatsApp கணக்கை இணைப்பது வெற்றியடைந்து விட்டது. பின்னர், அக்கவுண்ட் பேலன்ஸை அறிந்துகொள்ள விரும்பினால் 1 தேர்வு செய்யவும். மினி ஸ்டேட்மென்ட் சேவையை பெற 2 ம், WhatsApp சேவையில் இருந்து விலக விரும்பினால் 3ம் தேர்வு செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!