SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp அக்கவுண்ட்டுடன் இணைப்பது எப்படி?

1
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Whatsapp அக்கவுண்ட்டுடன் இணைப்பது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Whatsapp அக்கவுண்ட்டுடன் இணைப்பது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp அக்கவுண்ட்டுடன் இணைப்பது எப்படி?

HDFC, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளை தொடர்ந்து SBI வங்கியும் தற்போது whatsapp மூலமான பரிவர்த்தனைகளை துவங்கியிருக்கிறது. தற்போது எப்படி SBI வங்கி கணக்கை Whatsapp அக்கவுண்ட்டுடன் இணைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

SBI வங்கி:

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் HDFC வங்கி, ஆம் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, IndusInd வங்கி போன்ற பல வங்கிகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் மூலமாகவே வங்கியின் அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது. அதாவது, பண பரிமாற்றம், இருப்பில் உள்ள தொகை என அனைத்து செயல்பாடுகளையும் Whatsapp மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையில், இந்தியாவின் மிக பெரிய வங்கியான SBI வங்கியும் வாட்ஸ்அப் மூலமான வங்கி சேவை திட்டங்களை தொடங்கியிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, உங்களது SBI வங்கி கணக்கின் எண்ணை வாட்ஸ்அப் அக்கவுண்டுடன் இணைத்துவிட்டால் வங்கி இருப்பு தொகை, பண பரிமாற்றம் என அனைத்து சேவைகளையும் தொடரலாம். மேலும், எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் சேவைகளை வழங்குகிறது. தற்போது எப்படி SBI வங்கி கணக்கை வாட்ஸ் அப் அக்கவுண்ட்டுடன் இணைப்பது என்பதை பார்க்கலாம். வாட்ஸ்அப் பேங்கிங் மூலமாக பண பரிவர்த்தனைகளை தொடங்க முதலில் SBI வங்கியுடன் தொடர்புடைய உங்கள் எண்ணில் இருந்து 5676791 க்கு WAOPTIN XXXX என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

இலவசமாக ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் – முழு விவரங்களுடன்

மேலும் அதில் XXXX என்பது SBI கார்டின் பின்பக்கத்தில் உள்ள 4 இலக்க எண்ணாகும். இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய பிறகு எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து உங்களது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். அடுத்ததாக அந்த எண்ணை save செய்து கொள்ளவும். பின்பு, அந்த எண்ணற்கு ‘Hi SBI’ என பதிலளிக்க வேண்டும். Hi என அனுப்பியதும் Dear customer, Welcome to SBI Whatsapp banking service! என்கிற குறுஞ்செய்தி வரும். இதற்கு பிறகு கணக்குச் சுருக்கம், வெகுமதிப் புள்ளிகள், நிலுவைத் தொகை, அட்டைப் பணம் செலுத்துதல் ஆகிய அனைத்து சேவைகளையும் தொடரலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!