PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி பெறுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி பெறுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் பலரும் PM Kisan திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வருகின்றனர்.  இந்த திட்டத்தின் கீழ் தகுதியில்லாதவர்களும், நிதியுதவியை பெற்று வருவதால், பெற்ற பணத்தை திரும்ப வழங்கும்படி அரசு அறிவித்துள்ளது.

PM Kisan திட்டம்:

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) என்கிற திட்டத்தின் மூலமாக நிதியுதவி வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்த PM கிசான் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே ரூ.6000 வரைக்கும் நிதியுதவி பெற்று வருகின்றனர். முதல் தவணை நிதியுதவியை விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் அனுப்புகின்றனர். மேலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கு அனுப்புகின்றனர்.

TCS நிறுவனத்தில் 40,000+ காலிப்பணியிடங்கள் – MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ!

இதுவரைக்கும் விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக 11 தவணைகளில் நிதியுதவி பெற்றுள்ளனர். 11 ஆவது தவணை கடந்த மே 31 ஆம் தேதி தான் அனுப்பப்பட்டது. 10 ஆவது தவணை கடந்த ஆண்டு மே மாதம் 15 அன்று வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக கிட்டதட்ட 10 கோடிக்கும் அதிகமான ஏழை விவசாயிகள் உதவித்தொகை வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 11 ஆவது தவணை நிதியுதவி அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், தகுதியற்ற விவசாயிகள் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வருவதாகவும், நிதியுதவி பெறுவதில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் சில குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே Pm கிசான் திட்டத்தின் மூலமாக தகுதியில்லாமல் நிதியுதவி பெற்றவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பலன்களை அனுபவித்தவர்கள் உடனடியாக வாங்கிய நிதியுதவியை திரும்ப வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here