RRB Group D தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது RRB தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மாதிரி தேர்வு
இந்திய ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியான ஆட்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் RRBயின் Group D Phase 2 பணிக்கான கணினி வழித்தேர்வு வருகிற ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வுக்கு 1.5 கோடி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்களுக்கிடையே கடுமையான போட்டிகள் இருக்கும்.
இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி RRB Group D தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித் தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
Mock Test “WhatsApp Group” Join Now