RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு – ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் சில நாட்களே!

0
RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு - ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் சில நாட்களே!
RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு - ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் சில நாட்களே!
RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு – ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் சில நாட்களே!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D பதவிகளுக்காக வெளியிட்ட விடைத்தாள்களில் ஆட்சேபனைகளை தெரிவிக்க இன்னும் 2 நாட்களே உள்ளதால், தகுதியானவர்கள் இதை தவற விடாமல் உடனே செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RRB Group D Objection:

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற குரூப் D தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த கணினி அடிப்படையிலான தேர்வு 17.08.2022 முதல் 11.10.2022 வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான பதில்களில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை (objections) இருந்தால் அதை வரும் 19.10.2022,23:55 மணிக்குள் தெரிவிக்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Exams Daily Mobile App Download

வாரியம் வெளியிட்ட தேர்வு விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அதை ரூ.50/- கட்டணம் செலுத்தி தெரிவிக்க வேண்டும். தேர்வர்கள் குறிப்பிட்ட ஆட்சேபனைகள் சரியானதாக இருந்தால், அவர்கள் செலுத்திய கட்டணம் RRB தேர்வு வாரியம் மூலம் திருப்பி அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களே இதற்கு அவகாசம் உள்ளதால், தேர்வர்கள் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!