Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஏராளமான மக்கள் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.333 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம் திட்டங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பல மலிவான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது, இதில் பயனர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையுடன் கிடைக்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம்: இது ஏற்கனவே ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ஆக்டிவேட் ஆகும் திட்டமாகும். இந்த திட்டத்தில் மூன்று மாத டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 8 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

ரூ.333 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் ஜியோ நியூஸ் ஆகிய ஜியோ செயலிகளின் சேவை கிடைக்கும்.

ரூ.12 லட்சம் சம்பளத்தில் NISG நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம் : இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாள்களாகும். வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் மூன்று மாத வேலிடிட்டி உடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் ஜியோ நியூஸ் ஆகிய ஜியோ செயலிகளின் சேவை கிடைக்கும்.

ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்களாகும். இந்த திட்டத்தில், தினசரி டேட்டா, இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் ஆகிவற்றுடன் 84 நாள் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அருமையான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. ஜியோ கேம் கண்ட்ரோலர் ஆனது ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் ஆண்ட்ராய்டு டிவிகளுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!