Reliance Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் இதோ!

0
Reliance Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு - தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் இதோ!
Reliance Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு - தினசரி 1
Reliance Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் இதோ!

இந்தியாவின் பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ பயனர்களின் வசதிக்காக குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது 1.5 ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

இந்தியாவில் கொரோனா பரவிய காலம் முதல் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அதனால் இணைய தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்களின் மொபைலில் உள்ள இன்டர்நெட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டாவை வழங்க முடிவு செய்து குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இது ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு பேருதவியாக இருந்து வந்தது. கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்றால் அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியது.

Exams Daily Mobile App Download

ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது ஜியோ 21% வரை ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது. பயனர்களின் வசதிக்காக குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் படி ரூ.119 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா,300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் ஜியோ பயன்பாடுகளுக்கு சந்தா போன்ற நன்மைகள் கிடைக்கிறது. ரூ.199 திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஜியோவின் ரூ.479 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் ஆகிய நன்மைகளை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அளிக்கிறது. அடுத்ததாக ரூ.666 திட்டத்தில் மேற்கண்ட சலுகைகள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வருடாந்திர திட்டமான ரூ.2,545க்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 1.5 ஜிபி டேட்டா தினமும் 336 நாட்கள் செல்லுபடியாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!