PAN CARD இல்லாதவர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
PAN CARD இல்லாதவர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் அப்ளை செய்து
PAN CARD இல்லாதவர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் அப்ளை செய்து
PAN CARD இல்லாதவர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக மாறி விட்டது. அதனால் பான் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக இதனை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பான் கார்டு:

இந்தியாவை பொறுத்த வரை இன்றைக்கு இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றான பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் மிகவும் அவசியமான ஆவணமாகும். இது 10 இலக்க எண்ணெழுத்து அடங்கிய பான் எண்ணுடன் வருகிறது. அதைப் பயன்படுத்தாமல் இந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

மேலும் இந்த பான் கார்டு இல்லாதவர்கள் மற்றும் பான் கார்டுகளை தொலைத்து விட்டவர்கள் கவனத்திற்கு மீண்டும் பான் கார்டுகளை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் அதற்கான முழு விவரத்தையும் கீழே முழுமையாக பார்ப்போம். முதலில் கூகுளில் pan card reprint என டைப் செய்யவும். அதன் பின்னர் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற வெப்சைட் முதலில் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

மேலும் அதனை தொடர்ந்து, உள்ளே சென்றதும் உங்களுடைய பான் நம்பர், ஆதார் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும். அடுத்தாக ஜிஎஸ்டிஎன் எண்ணை அங்கே விட்டு விடலாம். கடைசியாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் இந்த லிங்க்கை கிளிக் செய்து அட்டகாசமான பரிசு வெல்லுங்கள். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ’submit’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்கள் எல்லா தகவல்களும் அந்தப் பக்கத்தில் இருக்கும். உங்கள் புதிய பான் கார்டை எங்கு அனுப்புவது என்பதைக் குறிக்க, உங்கள் முகவரியை இங்கே உறுதிப்படுத்திக் கொள்ளலாம். முகவரி சரிபார்ப்புக்கு பிறகு OTP பெற வேண்டும். அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் OTP அனுப்பப்படும். இப்போது generate OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே மொபைல் நம்பருக்கு OTP வரும். அதனை தொடர்ந்து இங்கே நீங்கள் Generate and Print என்பதை கிளிக் செய்தால் ரசீது உருவாக்கப்படும். நீங்கள் விரும்பினால், அதை பிரிண்ட் எடுக்கலாம்; அல்லது உங்கள் மொபைல் போனில் சேமிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!