TET, TNPSC, SSC CHSL தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? Online Mock Test!! உடனே Register செய்யுங்கள்!!

0

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.23) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகளில் Lower Division Clerk, Data Entry Operator உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 4500 பணியிடங்களை நிரப்ப SSC CHSL தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதற்கான தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்பதால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் நாளை TET, TNPSC, SSC CHSL ஆகிய தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
  • 6ஆம் வகுப்பு குடிமையியல் BOOK BACK QUESTIONS 02: Click Here 
  • TET PAPER II SCIENCE 03 : Click Here     
  • TNPSC:Unit-10 Maths – Test 03 : Click Here 
  • SSC CHSL Revision Test – 04 : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!