IBPS RRB PO தேர்வர்கள் கவனத்திற்கு – Officers (Scale-I) மெயின்ஸ் தேர்வு தேதி வெளியீடு!

0
IBPS RRB PO தேர்வர்கள் கவனத்திற்கு - Officers (Scale-I) மெயின்ஸ் தேர்வு தேதி வெளியீடு!
IBPS RRB PO தேர்வர்கள் கவனத்திற்கு - Officers (Scale-I) மெயின்ஸ் தேர்வு தேதி வெளியீடு!
IBPS RRB PO தேர்வர்கள் கவனத்திற்கு – Officers (Scale-I) மெயின்ஸ் தேர்வு தேதி வெளியீடு!

Probationary Officer PO பணியிடங்களுக்கான மெயின்ஸ் தேர்வு தேதி அதிகாரப்பூர்வ இணைய தளமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


IBPS RRB PO மெயின்ஸ் தேர்வு தேதி :

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) Probationary Officer PO பணியிடங்களுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, PO பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Prelims, Mains மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Probationary Officer பதவிக்கான Prelims தேர்வானது 20.08.2022 முதல் 21.08.2022 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 14, 2022 அன்று வெளியானது.

இதனை தொடர்ந்து, Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு அடுத்தகட்டமாக Mains தேர்வு நடைபெற உள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான தேதியை IBPS வெளியிட்டுள்ளது. IBPS PO Mains தேர்வானது 01.10.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு Reasoning & Computer Aptitude, General/ Economy/ Banking Awareness, English Language, and Data Analysis & Interpretation ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

Exams Daily Mobile App Download

Download IBPS PO Mains Exam Date 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!