IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்தியாவில் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை IBPS, RRB தேர்வுக்கான மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது.

IBPS, RRB:

இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்தெடுக்கபட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாமல் பணியில் உள்ள ஊழியர்களின் வேலை பளு அதிகரித்தது. அதனால் போட்டித்தேர்வுகளை நடத்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டித் தேர்வுகளை நடத்த முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் கிளார்க், ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே தேர்வு வாரியம் . RRB குரூப் D ஆட்சேர்ப்பில் ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வை நடத்த உள்ளது. இத்தகைய தேர்வுகளை எழுத உள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 

IBPS RRB Reasoning : Click here

Online Test Series 2022

IBPS RRB Exam : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!