IBPS PO 2022 விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
IBPS PO 2022 விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
IBPS PO 2022 விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
IBPS PO 2022 விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Institute of Banking Personnel Selection ஆனது Probationary Officer பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கணினி வழி தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை விண்ணப்பத்தார்கள் எங்களின் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் Probationary Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15,16, 22.10.2022
விண்ணப்பிக்கும் முறை நுழைவு சீட்டு வெளியீடு
IBPS PO தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Exam, Main Exam, and Interview என மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். தற்போது IBPS Preliminary Exam-குரிய நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி நுழைவு சீட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

Exams Daily Mobile App Download
IBPS PO 2022 நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை:
  • தேர்வர்கள் முதலில் https://www.ibps.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்
  • அதில் CRP PO/MT என்ற மெனுவை கிளிக் செய்யவும்
  • தற்போது Preliminary call letter CRP PO/MT-XII என்பதை கிளிக் செய்யுவும்
  • பின்னர் Registration No / Roll No, Password / DOB மற்றும் captcha கோடை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

Download Hall Ticket

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!