IBPS தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
IBPS தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
IBPS தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
IBPS தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த பங்கேற்க விரும்புபவர்கள் இப்பதிவின் மூலம் விவரங்களை அறியலாம்.

IBPS:

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. அண்மையில் IBPS தேர்வு வாரியம் 2022 ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியில் சேர விரும்புபவர்கள் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோர் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அத்துடன் கணினி அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இந்த IBPS தேர்வுக்கு கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கியது. ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுகள் குறித்த முழு விவரங்களை ibps.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம். இதன் முதல் கட்ட தேர்வானது 28.08.2022, 03.09.2022, 04.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து முதன்மைத் தேர்வு அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த IBPS கிளார்க் பணிக்கான தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் நாளை (15.07.2022) ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

IBPS RRB EXAM: REASONING 14 (30 Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!