IBPS தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!

0
IBPS தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!
IBPS தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!
IBPS தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!

தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது IBPS தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது

பயிற்சி வகுப்பு:

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் IBPS தேர்வு வாரியம் 2022 Clerk பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிட தேர்வு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய மற்றும் மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறை சார்ந்த பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கணினி அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்த IBPS எழுத்தர் பணிக்கு கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கியுள்ளது.

ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுகள் குறித்த முழு விவரங்களை ibps.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம்.  இதன் முதல் கட்ட  தேர்வானது  28.08.2022, 03.09.2022, 04.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும்  அதனை தொடர்ந்து  முதன்மைத் தேர்வு அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த IBPS கிளார்க் பணிக்கான தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது வங்கி பணிக்கான தேர்வு அறிவிப்பு  மற்றும் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு இருந்து வந்தவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தகுதியான மற்றும் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ. 12,000 பயிற்சி வகுப்பில் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எங்களது Dexter Academy பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து பயிற்சி மையத்தில் இணைந்து பயன் பெறலாம். மேலும் பயிற்சி வகுப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு 7305533533 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!