Housing Loan வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறைந்தது வட்டி விகிதம்! ஜாக்பாட் வாய்ப்பு!

0
Housing Loan வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குறைந்தது வட்டி விகிதம்! ஜாக்பாட் வாய்ப்பு!
Housing Loan வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குறைந்தது வட்டி விகிதம்! ஜாக்பாட் வாய்ப்பு!
Housing Loan வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறைந்தது வட்டி விகிதம்! ஜாக்பாட் வாய்ப்பு!

தீபாவளி பண்டிகையை ஒட்டி பல துறைகளிலும் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னணி வங்கிகள் தங்கள் பயனர்களின் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

வட்டி விகிதம்:

சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது, வங்கிகளுக்கான ரெப்போ வட்டியினை அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளும் தங்களது மாத தவணை மற்றும் சில குறிப்பிட்ட கடன் திட்டங்களுக்கான வட்டியினை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீபாவளி பண்டிகையை ஒட்டி வங்கிகள் கடன் திட்டங்களுக்கான வட்டியினை குறைத்து சலுகைகளை அளித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, SBI ஹவுசிங் லோனில் 0.25 சதவிகிதம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர ஜனவரி 2023 வரை வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல் HDFC வங்கியானது, 750 மற்றும் அதற்கு மேற்பட்ட Credit score வைத்துள்ளவர்களுக்கு வீட்டுக் கடன்களில் 8.4 சதவிகிதம் என்ற வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்தச் சலுகை நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும், பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 30-70 bps அளவுக்கு குறைத்துள்ளது. அந்த வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் குறைந்தபட்சம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்பட்டதால் பல முக்கிய வங்கிகள் இந்த வட்டி விகித மாற்றத்தை அமல்படுத்தியுள்ளன. எனவே இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் புது வீடு வாங்குவதற்கு வீட்டு கடன் பெற விரும்பினால் இப்பொழுதே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!