Whatsapp மட்டும் போதும்.. உங்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் Safe.. இனி பத்திரப்படுத்த தேவையில்லை!

0
Whatsapp மட்டும் போதும்.. உங்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் Safe.. இனி பத்திரப்படுத்த தேவையில்லை!
Whatsapp மட்டும் போதும்.. உங்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் Safe.. இனி பத்திரப்படுத்த தேவையில்லை!
Whatsapp மட்டும் போதும்.. உங்களின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் Safe.. இனி பத்திரப்படுத்த தேவையில்லை!

நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி மூலமாக அனைத்து முக்கிய ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிலாக்கர் பயன்பாடு:

நாடு முழுவதும் அனைத்து வகையான அரசு சம்மந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அரசு அங்கீகரித்த ஆவணங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றது . இதனால், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பான் அட்டை, மற்ற அடையாள அட்டைகள் போன்றவற்றை நாம் எப்போதும் சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், சில நேரங்களில் நாம் வெளியில் செல்ல நேரிடும் போது முக்கிய ஆவணங்களை மறந்து விட்டு செல்ல அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்காக அரசால் டிஜிலாக்கர் என்ற முக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில், நமது ஆவணங்களை நாம் ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டால் போதும். நமக்கு தேவையான சமயங்களில் அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, இந்த டிஜிலாக்கர் செயலியை நாம் நமது வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 நிதியுதவி – முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Follow our Instagram for more Latest Updates

வாட்ஸ்அப் செயலியில் டிஜிலாக்கரை பயன்படுத்தும் முறை:
  • முதலில், 9013151515என்ற தொலைபேசி எண்ணை நமது கான்டாக்ட்டில் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் hello என்று மெசேஜ் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, உங்களுக்கு டிஜிலாக்கர் செயலியை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அடுத்து, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து, கிடைக்கும் OTP ஐ பதிவு செய்ய வேண்டும்.
  • உங்களின் ஆவணங்கள் அனைத்தும் அதில் பட்டியலிடப்படும்.
  • அதில் உங்களுக்கு தேவையான ஆவணத்தை தேர்வு செய்து, அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!