WhatsApp-ல் மாத்தி மெசேஜ் அனுப்பிடீங்களா? இனி கவலையில்ல.. உடனே Edit செய்யலாம்! வந்துள்ள புது அப்டேட்!

0
WhatsApp-ல் மாத்தி மெசேஜ் அனுப்பிடீங்களா? இனி கவலையில்ல.. உடனே Edit செய்யலாம்! வந்துள்ள புது அப்டேட்!
WhatsApp-ல் மாத்தி மெசேஜ் அனுப்பிடீங்களா? இனி கவலையில்ல.. உடனே Edit செய்யலாம்! வந்துள்ள புது அப்டேட்!
WhatsApp-ல் மாத்தி மெசேஜ் அனுப்பிடீங்களா? இனி கவலையில்ல.. உடனே Edit செய்யலாம்! வந்துள்ள புது அப்டேட்!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல செயலியான வாட்ஸ் அப் கடந்த ஒரு மாதமாக பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. தற்போது வந்துள்ள புதிய அப்டேட் குறித்து இப்பதிவில் காண்போம்.

வாட்ஸ் அப் அப்டேட்:

உலகம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் நம்ப தகுந்த தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது இதில் ஆடியோ, வீடியோ, இமேஜ் மட்டுமல்ல பணமும் அனுப்ப முடியும் அந்த அளவிற்கு வாட்ஸ் அப் தங்களது பயனர்களுக்கு அதிக வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் இனி 1000க்கும் மேற்பட்ட நபர்களை குரூப்பில் சேர்க்க முடியும். அத்துடன் புது அப்டேட்டாக Communities வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் மூலம் பல குரூப்களை ஒன்றிணைக்க முடியும், தகவல் தொடர்பும் இன்னும் எளிதாகும். அதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் 32 நபர்களுடன் வீடியோ காலிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் புது அப்டேட்டாக இனி நீங்கள் அனுப்பிய மெசேஜை எளிதாக எடிட் செய்து கொள்ளலாம். நீங்கள் ஒருவருக்கு மெஜேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதனை “எடிட் மெசேஜ்” ஆப்ஷனை பயன்படுத்தி எடிட் செய்ய முடியும்.

டெல்லியை தொடர்ந்து இந்த மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை? திணறடிக்கும் காற்று மாசு விவகாரம்!

Follow our Instagram for more Latest Updates

அவ்வாறு நீங்கள் அனுப்பும் மெசேஜில் “Edited” என்று குறிப்பிட்டு காட்டப்படும். முதல் கட்டமாக இந்த அம்சம் ஐ போன் வாட்ஸ்அப் யூசர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாக பீட்டா வாட்ஸ் அப், பிறகு அனைத்து Android பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!