TNTET Paper 2 முந்தைய வினாத்தாள்கள் – Download!

0
TNTET Paper 2 முந்தைய வினாத்தாள்கள் - Download!
TNTET Paper 2 முந்தைய வினாத்தாள்கள் - Download!
TNTET Paper 2 முந்தைய வினாத்தாள்கள் – Download!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் இடைநிலை ஆசிரியர்களுக்கான TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அடுத்தாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET Paper – 2 தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது . TNTET Paper 2 தேர்வர்களுக்கு உதவும் வகையில் கடந்த வருடங்களில் நடைபெற்ற TET தேர்வின் வினாக்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் தொகுக்கப்பட்டு இப்பதிவின் கீழே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளின் TET தேர்வு வினாத்தாள்கள்:
Child Development And Pedagogy Click Here
English Click Here
Tamil Click Here
TET Paper – 2 மாதிரி வினாத்தாள்:
Maths Click Here
Social Science Click Here
TET Paper – 2 (All) Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!